மௌனம் என்னும் மொழி The language of silence-
SKU: 1323THLNGUGOLV
₹300.00 Regular Price
₹285.00Sale Price
நமக்குள் இருக்கும் மௌன உணர்வுகளை உணர்வுகளின் அழகியலை பல இளம் கவிஞர்களின் கருத்தாக்கத்தில் உள்வாங்கப்பட்டு தீந்தமிழ் எழுத்துக்களால் புனையப்பெற்ற ஒரு உன்னத கவிதை தொகுப்பு நூல் தான் இந்த மௌனம் என்னும் மொழி . SPECTRUM OF THOUGHTS பதிப்பகத்தின் மூலம் Mr.VENKADESH KUMAR@VK என்பவரால் தொகுக்கப்பட்டு Ms.NAFESHA BADUSHA என்பவரால் எழுத்து உலகிற்கு வழங்கப்பெறுகிறது.
இதுவரை நாங்கள் உணர்ந்த மௌன மொழிகளை உங்களிடம் சமர்பிக்கிறோம். நேசித்து வாசியுங்கள்....
நிச்சயம் உங்களுடன் மௌனம் பேசும்....
Compiler
Venkadesh Kumar
ISBN
9789354521881Publication House
Spectrum Of Thoughts
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.